காந்த கண்ணழகி யாஷிகாவின் கலக்கலான புகைப்படம் இதோ!

Here's a disturbing photo of the magnetic eyed Yashika!

துருவங்கள் பதினாறு எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் யாஷிகா ஆனந்த். அதன் பின்பு உலக நாயகன் கமலின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 2 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். அதன் பின்பு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில், இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையத்தில் பதிவிடும் பழக்கம் கொண்டவர். தனது அண்மை புகைப்படம் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அட்டகாசமான இந்த புகைப்படம் இணையத்தில் வைராகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
View this post on Instagram
 

At the launch of @astreaskincare !! Photo courtesy @sarancapture

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Yashika Anand made her debut in the Tamil film industry by starring in the Tamil film Thurugal Pathinaru. He then went on to become a celebrity in the world premiere of Kamal's show Bigg Boss Season 2 Tamil. Since then, he has had many film opportunities. In this case, he is accustomed to posting his latest photos on the Internet. He posted his latest photo on the Insta page. This awesome photo is going viral on the internet. Here's that photo, on this post on Instagram at @astreaskincare !! Photo courtesy @sarancapture A post shared by YASH ⭐️ (@yashikaaannand) on Nov 14, 2019 at 4:38 am PST