விஜயின் செல்பிக்கு லாஸ்லியா கொடுத்துள்ள கமெண்ட் என்ன தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது

By Rebekal | Published: Feb 12, 2020 11:05 AM

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது அதன் மூலம் இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளவர்தான் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மாரியநேசன். இதனை அடுத்து தற்போது விஜய் தன்னை காண வந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து இணையதள பாகத்தில் பதிவிட்டது, மிகவும் வைரலாக பேசப்படுகொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது லாஸ்லியா மரியநேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் செல்பி குறித்து ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீ பெரும் தலைவன், நிரந்தர இளைஞன்! என்று கமெண்ட் செய்து பதிவு வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதோ அந்த பதிவு
Step2: Place in ads Display sections

unicc