இன்றைய (22/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

இன்றைய (22/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

மேஷம் : இன்று நீங்கள் பேசும் போது கவனம் தேவை. இனிமையான வார்த்தைகள் நல்ல பலனைத் தரும். ரிஷபம் : இன்று உங்களிடம் தைரியமானஅணுகுமுறை காணப்படும். உங்கள் இலக்குகளில் வெற்றியும் அடைவீர்கள். மிதுனம் : இன்று நீங்கள் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். அவர்களின் ஆதரவு கிடைக்கும். கடகம் : இன்று உறுதியான போக்கை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். சிம்மம் : இன்று பதட்டமான சூழல் காணப்படும். ஆன்மீக மூலம் இந்தச் சூழலைக் கையாள முடியும். கன்னி : இன்று நீங்கள் சிறந்த மன ஆற்றலுடன் காணப்படும் நாள்.இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் அமைதி கிடைக்கும். துலாம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் இலக்கு அடையலாம். பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்தி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். விருச்சிகம் : பிரார்த்தனை ஈடுபடுவதன் மூலம் பதட்டமின்றி சமநிலையில் இருக்கலாம். தனுசு : இன்று பதட்டம், கவனமின்மை காணப்படும். இதனை சமாளிக்க அமைதியை மேற்கொள்ள வேண்டும். மகரம் : உங்கள் மன உறுதி காரணமாக நீங்கள் வெற்றி பெறலாம். கும்பம் : இன்று இலக்குகளை வெல்ல இனிமையான தருணங்களை சந்திக்கும் நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மீனம் : இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்பின் படி இருக்காது. எதிர்மறையான பலன்கள் ஏமாற்றத்தை தரும்.

Latest Posts

மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள் - பாஜக தலைவர் எல்.முருகன்
பாகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!
மாறி மாறி நாமினேட் செய்யும் ரியோ மற்றும் பாலாக்கு இடையில் என்ன பிரச்சனை!
பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி!
மிரட்டலாக வெளியான 'சிம்பு46' பட பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.!
இந்தியா புறப்பட்ட அமெரிக்க அமைச்சர்கள்.. நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை!
மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா..!
#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு
பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!
உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!