எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்!

எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில், அபர்ணாதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணாதி, ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என விடாப்பிடியாய் இருந்தார். ஆனால் அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அபர்ணாதி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube