எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை

By Fahad | Published: Apr 07 2020 01:47 AM

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணாதி, எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துவிட வேண்டும் என விரும்பினார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சினிமாவில் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில், அபர்ணாதி தனது இன்ஸ்டா பக்கத்தில், சிவப்பு நிற உடையில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலமாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,