இனி ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல்!!

வட சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது என்று பெட்ரோல்

By surya | Published: Aug 09, 2019 09:04 PM

வட சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது என்று பெட்ரோல் பல்க் உரிமையாளர்கள் அறிவித்தனர். வடசென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அங்கு உள்ள 68 பெட்ரோல் பல்க்கில் ஹெல்மெட் அணியாவிட்டால், பெட்ரோல் தரப்படாது என்று பல்க் உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்துக்கு காவலர்கள் கூறி வந்தனர்.
Step2: Place in ads Display sections

unicc