மகாராஷ்டிரா கனமழையால் 12 உயிர் பலி !

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால்

By vidhuson | Published: Sep 26, 2019 08:24 PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் இருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளம் காரணமாகவும் சுவர்கள் இடிந்தும் 9 சிறுவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெறிவித்துள்ளனர். உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் முதல்வர் தேவேந்திர தனது இரங்கலை தெறிவித்துள்ளார். புனேவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc