கர்நாடகாவில் தொடர் மழை ..! காவிரி நீர் வரத்து அதிகரிக்கும் என ஜல்சக்தி எச்சரிக்கை..!

கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் காவிரி நீர் வரத்து அதிகரிக்கும் என

By murugan | Published: Sep 24, 2019 01:12 PM

கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் காவிரி நீர் வரத்து அதிகரிக்கும் என ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவுக்குள் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி எட்டும் என ஜல்சக்தி அமைச்சரகம் கூறியுள்ளது. மேட்டூர் அணையின்  நீர்மட்டம் இன்று காலை முழு கொள்ளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில் கிருஷ்ணகிரி , தர்மபுரி , சேலம் மற்றும்  ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு  ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை கடிதம் விடுத்து உள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc