சென்னையில் கன மழை பெய்து வருகிறது

சென்னையில் கனமழை   இன்று மாலை லேசாக பெய்ய ஆரம்பித்த மழை கனமழையாக பெய்து

By Dinasuvadu desk | Published: Aug 13, 2019 07:09 PM

சென்னையில் கனமழை   இன்று மாலை லேசாக பெய்ய ஆரம்பித்த மழை கனமழையாக பெய்து வருகிறது .கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கக்கூடும் என்று  சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் மழை பெய்து வருகிறது . சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc