ஜப்பானில் பிங்க் வண்ணத்தில் மாறிய வானம்

ஜப்பானில் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது. ஜப்பானில் ‘ஹகிபிஸ்’

By venu | Published: Oct 12, 2019 04:36 PM

ஜப்பானில் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது. ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis) எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழையை இந்த புயல் காரணமாக ஜப்பான் சந்திக்க இருக்கிறது என்று தெரிவித்தது . இந்த நிலையில்  இதுவரை இல்லாத வகையில் மாபெரும் சூறாவளி ஒன்று ஜப்பானை நெருங்கி வருவதால் வானம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாறியுள்ளது.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc