பசுமைக்கு வாழ்வு கொடுக்கும் மின்சார கார்....!!! சந்தைக்கு வரகாத்திருக்கும் சாந்தமான மின்சார கார்கள்...///

பசுமைக்கு வாழ்வு கொடுக்கும் மின்சார கார்....!!! சந்தைக்கு வரகாத்திருக்கும் சாந்தமான மின்சார கார்கள்...///

  • மாசுவை குறைக்கும் மின்சார கார்கள் வரத்தின் காரணமாக சமூக ஆர்வளர்கள் மகிழ்சி அடைந்துள்ளனர்.
  • இதனடிப்படையில் எம் ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய மாடலை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த மின்சார காரானது இங்கிலாது  நாட்டின் எம் ஜி  மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் ரக கார்கள் நள்ள வரேற்பு  பெற்றுள்ளது.இந்த காரில் 44.5 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்ரி பயண்படுத்தப்படுள்ளது.இது அதிகபட்சமாக 141 பிஹெச் பவரையும்,359 என் எம் திறனும் கொண்டது. இந்த வாகனமானது 8.05 வினாடிகளில் 0-100 கிமி தூரத்தை அடையலம்.இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயனிக்க்லாம்.