நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்.

நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்.

மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததுள்ள நிலையில் 10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார். 

ஏற்கனவே 10 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீலகிரியில் அமையவுள்ள 11வது புதிய மருத்துவக் கல்லூரி ஆகும். இதனை 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கம் என கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.