தென்னிந்தியா பாக்ஸ் ஆபீஸில் இவர் தான் இனி நம்பர் 1..

தென்னிந்தியா பாக்ஸ் ஆபீஸில் இவர் தான் இனி நம்பர் 1..

நடிகர் விஜய்  தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக விரைவில் கொல்கத்தா செல்லவுள்ளார்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் பாக்ஸ் ஆபிஸ் நட்சத்திரங்கள் என்றால் ரஜினி, சிரஞ்சீவி தான்.

ஆனால், இணையத்தை பொறுத்த வரை விஜய், அஜித், மகேஷ்பாபு, பவன் கல்யான் ரசிகர்களின் ஆதிக்கமே அதிகம்.

அந்த வகையில் தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசராக மெர்சல்  வந்துள்ளது, இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

கபாலி தான் இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியது, மேலும் பாகுபலி ட்ரைலர் இதைவிட அதிகம் என்றாலும், அதன் மார்க்கெட் வேறு.

ஆனால், ஒரு நடிகனாக பெரிய ஹிட்ஸ் கொண்டு வந்தது விஜய் மட்டுமே.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *