ட்வீட்டரை தெறிக்கவிட்ட #hbdeminentthalapathy ட்வீட்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டுள்ளார். இன்று இவரது பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ட்வீட்டரில் #hbdeminentthalapathy என்ற ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகி உள்ள நிலையில், இது 3M ட்வீட்ஸ்களை பெற்று ட்வீட்டரை தெறிக்க விட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.