உங்களை வீட்டை விட்டு வெளியில அனுப்பிட்டாங்களாமா!

 எமி ஜாக்சனுக்கு சமீபத்தில் ஒரு அழகிய குழந்தை பிறந்தது.  எமி

By Rebekal | Published: Dec 22, 2019 11:39 AM

  •  எமி ஜாக்சனுக்கு சமீபத்தில் ஒரு அழகிய குழந்தை பிறந்தது.
  •  எமி ஜாக்சன் தற்போது  வனாந்தரத்தில் உள்ளது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதராசபட்டணம் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் எமி ஜாக்சன். இவர் அதனை தொடர்ந்தும் சில தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தார். அண்மையில் வெளியாகிய ஐ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தனது காதலருடன் நிச்சயமாகியிருக்கிறார். ஆனால், இவருக்கு தற்போது அழகிய குழந்தை ஒன்று உள்ளது. திருமணமாகமலே இவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. அந்த குழந்தையின் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்வது இவரது வழக்கம். தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் தான் எமி. தற்போது தான் வனாந்தரத்தில் உள்ளது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram
 

The most amazing couple of days ✨ ?? | @mdlbeast

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Step2: Place in ads Display sections

unicc