பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முகனுக்கு இப்படி ஒரு அவார்ட் கிடைச்சிருக்கா? என்ன அவார்ட் தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகனும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முகன் கடந்த வாரத்தில் சில பிரச்சனைகளால் அவதிப்பட்ட நிலையில், தற்போது, ரிலாக்ஸாக உள்ளார். இந்நிலையில், இவருக்கு “international malaysian artist” என்ற அவார்ட் கிடைத்துள்ளது. முகன் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த அவார்டை பெற்றுக் கொண்டனர்.

 

View this post on Instagram

 

Congratulations ????

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.