"பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்" என ட்விட் செய்த ஹர்பஜன் சிங்

Harbhajan Singh tweeted, "Bhai Biryani Kedacha will be good"

நேற்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். நேற்று முந்தினம் பிறை தெரிந்ததை தொடர்ந்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் , சினிமா துறை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை இஸ்லாமிய மக்களுக்கு தெரிவித்தனர்.  நேற்று இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்  ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அந்த பதிவில் "பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்" என குறிப்பிட்டு இருந்தார். https://twitter.com/harbhajan_singh/status/1136161899714756608

Yesterday, all the Muslims celebrated Ramzan with the celebration of Ramzan. The festival of Ramzan was celebrated yesterday following the birth of the former. On the occasion of the Ramzan festival various leaders and cinema celebrities conveyed their greetings to the Islamic people. Former India spinner Harbhajan Singh congratulated him on Twitter yesterday, saying in the post, "Bhai Biryani Kedacha Nalla". https://twitter.com/harbhajan_singh/status/1136161899714756608