நம்ம STR-க்கு இன்னைக்கு பிறந்தநாளாம்! எத்தனையாவது பிறந்தநாள் தெரியுமா?

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பு.  வாழ்த்து தெரிவிக்கும்

By leena | Published: Feb 03, 2020 10:39 AM

  • இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பு. 
  • வாழ்த்து தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள். 
நடிகர் சிம்பு தென்னிந்திய திரையுலக பிரபலங்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் டி.ராஜேந்திரனின் மகன் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அவரது தந்தை நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இவர் சில படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இவர் விரைவில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc