ஹாப்பி பர்த்டே அட்லீ சார்! பிகில் பட தயாரிப்பாளரின் பிறந்தநாள் வாழ்த்து!

ஹாப்பி பர்த்டே அட்லீ சார்! பிகில் பட தயாரிப்பாளரின் பிறந்தநாள் வாழ்த்து!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நடிகர் விஜயின், தெறி, மெர்சல் மற்றும் தற்போது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் அட்லீ இன்று தனது 33-வைத்து பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனையடுத்து,பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube