என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க! இது எனது வேண்டுகோள் : தளபதி விஜய்

Hands off my fans! This is my request: Commander Vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய், 'என் ரசிகர்கள் எவ்வளவோ ஆசைகளோடும், கனவுகளோடும் சிரமத்தில் பேனர் வைக்கிறாங்க. என்னுடைய போட்டோவை உடையுங்கள். போஸ்டரை கிளியுங்கள் ஆனா என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Commander Vijay is a popular actor in Tamil cinema. He is currently working on director Atlee's film, Pickle. The film focuses on the game of football. The music launch of the film was held at Sai Ram College, Chennai. Speaking at the event, Vijay said, “My fans are having a lot of frustrations and dreams. Have my photo. Clear the poster, but appeal to my fans.