சகாயம் IAS வரிகளில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் 'தமிழைஏற்றிடுவோம்'! வீடியோ உள்ளே!!

சகாயம் IAS வரிகளில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் 'தமிழைஏற்றிடுவோம்'! வீடியோ உள்ளே!!

இசையமைப்பாளரரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவர். இவர் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவ்வபோது சமூக அக்கறையோடு சில விஷயங்களிலும் தனது கருத்துக்களை பகிர்ந்து வருவார்.
இவர் தற்போது தமிழை ஏற்றுவோம் என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். அப்பாடலை இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவரும் IAS அதிகாரியுமான திரு.சகாயம் அவர்கள் எழுதியுள்ளார். அதன் வீடியோ பாடலை தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *