குருநாதா தேங்ஸ்! முகனின் புதிய பாடல்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக

By leena | Published: Sep 25, 2019 02:19 PM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் முகன் பாடல் பாடுவதில் வல்லவர். இவரது பாடலுக்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனையடுத்து. தற்போது இவர் குருநாதா தேங்ஸ் என்ற புதிய பாடலை இயக்கியுள்ளார். இதோ அந்த பாடல்,
Step2: Place in ads Display sections

unicc