குரோயிங் ஆப்பர்சூனிட்டி நிதி நிறுவனம் நடத்தும் பெண் கல்வி விழிப்புணர்வு முகாம் ...!!!

குரோயிங் ஆப்பர்சூனிட்டி நிதி நிறுவனம் சார்பில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு

By Fahad | Published: Mar 29 2020 03:33 AM

குரோயிங் ஆப்பர்சூனிட்டி நிதி நிறுவனம் சார்பில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் தாம்பரத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. பெண் கல்வி மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்த சிறப்பு முகாமில், 300 மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.இந்த முகாமில் தாம்பரம், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், ஜான்சி ராணி பேசுகையில், மொபைல் போன் மற்றும் சமூக வலைத்தளங்களை கவனமாக கையாளும்படி கேட்டுக்கொண்டார்.