அமெரிக்காவில் பெரும் புயல் ! மோடி கலந்து கொள்ள இருக்கும் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடை பெறுமா !

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் அரசு முறையப்பயணமாக இன்று அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு அவர் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் எனும் நகரில் நடை பெறும் ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளியினர் 50 பேரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ஹூஸ்டன் எனும் இடத்தில்  கடும் மழையுடன் சேர்ந்து இல்மெடா எனும் புயல் மிரட்டுகிறது.

இதனால் அங்குள்ள இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது. மேலும் ஹவுதி மோடி நிகழ்ச்சியை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் கனமழை காரணமாக விமானங்கள் ரத்து செய்ய பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.