துல்கர் சல்மானின் 25வது படத்தில் நடிக்க இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!!

தனது கதாபாத்திர தேர்வின் மூலமும், யதார்த்தமான நடிப்பாலும் மலையாளத்தில் முன்னனி

By Fahad | Published: Mar 30 2020 04:22 PM

தனது கதாபாத்திர தேர்வின் மூலமும், யதார்த்தமான நடிப்பாலும் மலையாளத்தில் முன்னனி நடிகர் பட்டியலில் உள்ளார். தமிழிலும் , வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, நடிகையர்  திலகம் என நடித்து தமிழிலும் நல்ல மார்கெட்டை பெற்றுள்ளார். இவர்  தற்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்ஷ்ன் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனர். கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளார். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. DINASUVADU