ஜி.வி.பிரகாஷிற்கு வில்லனான கெளதம் வாசுதேவ் மேனன்!

தமிழ் சினிமாவில்  மிகவும் பிஸியான நடிகர் இசையமைப்பாளராக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

By Fahad | Published: Apr 01 2020 02:23 PM

தமிழ் சினிமாவில்  மிகவும் பிஸியான நடிகர் இசையமைப்பாளராக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் அடுத்தாததாக புதிய படம் நேற்று தொடங்கப்பட்டது. இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் தான் வில்லனாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளராக பணியாற்றிய மதி என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தை கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக 100 % காதல், அடங்காதே, பேச்சிலர் என பல படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

More News From gowtham vasudev menon