மணப்பெண் கோலத்தில் புகைப்படத்தை வெளியிட்ட EVM பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் எங்க வீட்டு

By Fahad | Published: Mar 29 2020 02:44 AM

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் குகாஷினியும் ஒருவர். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மணப்பெண் கோலத்தில் உடையணிந்து கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,