#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!

#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!

ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் ராஜஸ்தான் Vs மும்பை அணி மோதவுள்ளது. ஷேக் சயீத் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மும்பை அணி வீரர்கள்:

குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), குருனால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட்,  பும்ரா ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான்அணி வீரர்கள்:

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் ), ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன் ), ரியான் பராக், ராகுல் திவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், கார்த்திக் தியாகி ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube