மொகரம் பண்டிகையையொட்டி இன்று  புதுச்சேரியில் அரசு விடுமுறை

புதுச்சேரியில் மொகரம் பண்டிகையையொட்டி இன்று  அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைகளில்

By venu | Published: Sep 11, 2019 07:30 AM

புதுச்சேரியில் மொகரம் பண்டிகையையொட்டி இன்று  அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைகளில் ஒன்று மொகரம் பண்டிகை ஆகும். ஷியா பிரிவு முஸ்லீம்கள் கொண்டாடும் இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை ஆண்டுதோறும்  அளிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி அன்று மொகரம் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட இருந்தது . ஆனால் புதுச்சேரியில் மொகரம் பண்டிகையையொட்டி இன்று  அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற  14-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc