கூகுள் ப்ளே ஸ்டோரில் பயணர்களுக்கு புதிய எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள்!!!

New Exclusive Offers For Travelers In Google Play Store !!!

கூகுள் ப்ளே ஸ்டோரில் பயணர்களுக்கு தேவையான பல விதமான ஆப்கள் கிடைக்கும். பல விதமான விளையாட்டுகள், கற்றல் ஆப்கள், வீடியோக்களுக்காக, பொழுதுபோக்கிற்காக  என பல விதமாக ப்ளே ஸ்டோர் ஆப்களை தருகிறது. இந்த பயணர்களுக்கு பரிசு வழங்கும் படி புதிய ஆஃபரை கூகுள் அறிவித்துள்ளது. இதன்படி, அதிகமான ஆப்களை பயன்படுத்தும் குறிப்பிட்ட கூகுள் தேர்வு செய்த பயணர்களுக்கு மட்டும் ப்ளே ஸ்டோரில் மஞ்சள் நிற பட்டையுடன் ஒரு கூப்பன் இருக்கும் அந்த கூப்பனை, ப்ளே ஸடோரில் ஒரு சில கேம் விளையாடும் போது கேட்கப்படும் பணத்திற்கு பதிலாக இந்த கூப்பனை அந்த தொகைக்கு ஏற்றவாறு ஒரு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு அதனை ஒப்புக்கொண்டால் அந்த கூப்பனை பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. DINASUVADU

The Google Play Store offers travelers a variety of options. Play Store offers a variety of games, learning opportunities, videos and entertainment. Google has announced a new offer to reward these travelers. Accordingly, many Afghans uses certain Google made the right choice for users not only to the Play Store in a yellow stripe and a coupon will be the coupon, playoff sator for a few games while playing Asked money to replace the coupon and the amount, according to a few rules, subject to the admission of that coupon to use specific Tappattullatu. DINASUVADU