27 C
Chennai
Sunday, November 29, 2020

ஆப் ஸ்டோரில் இருந்து “கூகுள் பே” செயலி தற்காலிகமாக நீக்கம்!

கூகுள் பே செயலியில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், ஆப் ஸ்டாரில் இருந்து கூகுள் பே செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

உலகளவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக “கூகுள்-பே” உள்ளிட்ட பல செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, உள்ளிட்ட அன்றாட சேவைகளை மேற்கொள்ளலாம்.

இந்த கூகுள் பே செயலி, இந்தியாவில் உள்ள ஆப் ஸ்டார் பயனர்களுக்கு நீக்கப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், அந்த செயலி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் விளக்கமளித்தார். அதில் அவர், iOS பயனர்கள் சிலர், கூகுள் பே செயலியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தங்கள் குழு விரைவாக சரிசெய்யும் என தெரிவித்தனர். இந்த சிரமத்திற்கு பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

Latest news

புதிய வாகனம் வாங்கப் போகிறீர்களா? இதோ.. உங்களுக்கான பராமரிப்பு டிப்ஸ்!

புதிய வாகனம் வாங்கவேண்டும் என்பது நாம் அனைவருக்கும் கனவாய் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அதனை நன்றாக பராமரித்தும் வருவார்கள். அந்தவகையில் நாம் வாங்கின...

திருவண்ணாமலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்.. தரிசனம் செய்த பக்தர்கள்!

கார்த்திக்கை தீப திருநாள் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி...

தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,80, 505ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று...

இடுப்பில் ஏற்பட்ட காயம்.. மைதானத்தில் சுருண்டு விழுந்த வார்னர்.!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய...

Related news