வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கூகுள் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கூகுள் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கூகுள் ஊழியர்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பல நிறுவங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தினார்கள். சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்தது.

இதற்கிடையில், வீட்டில் இருந்தே பணி புரியும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை, வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கபட்டது. தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் பணியாளர்கள் உணரும் சில சிக்கலைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம், தனது தொழிலாளர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் கூகுள் நிறுவனம் ஒரு முறை ஊதிய விடுமுறையாக வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஊழியர்களுக்குப் பயன்படும். இதனை பல  நிறுவங்களும் பின்பற்றுவார்கள் என கருதப்படுகிறது.

Latest Posts

இன்று சர்வதேச "பனிச்சிறுத்தை" தினம்.!
விரைந்த RAW...காதமாண்டுவில் நடந்தது என்ன.?
பீகாரில் மோடி பிரச்சாரம்..விறுவிறுப்பாக நடைபெறும் ஏற்பாடுகள்..!
புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் - முதல்வர் பழனிசாமி
இன்றைய பங்கு சந்தை நிலவரம்.!
அக்-22 கருப்பு தினம்: பாக்.,எதிர்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்..!
பேஸ்பேக் & ட்விட்டர்க்கு நாடாளுமன்றக் குழு நோட்டீஸ்..!
உங்கள் நீலிக்கண்ணீரும், அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தடை...எதிர்த்து ராஜபச்சே மேல்முறையீடு.!
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்!