Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டிய அமரிக்க அதிபர்!

by leena
August 9, 2019
in உலகம்
1 min read
0
கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டிய அமரிக்க அதிபர்!

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர் ஒருவர், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செய்யப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் தனது பிரச்சாரத்தை கூகுள் நிறுவனம் பலவீனப்படுத்த உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் மீது டிரம்ப் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறிய நிலையில், இதுகுறித்து தெரிவித்த கூகுள் நிறுவனம், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags: americaELECTIONgoogletamilnewstrumpworld
Previous Post

Election Breaking : தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை !பின்னடைவை சந்திக்கும் திமுக வேட்பாளர்

Next Post

Election Breaking : 8605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

leena

Related Posts

சுந்தர் பிச்சையின் பெயரை தவறுதலாக முன் பக்கத்திலேயே வெளியிட்ட முன்னணி பத்திரிக்கை!
Top stories

சுந்தர் பிச்சையின் பெயரை தவறுதலாக முன் பக்கத்திலேயே வெளியிட்ட முன்னணி பத்திரிக்கை!

December 6, 2019
நடப்பு ஆண்டில் தான் புவி வெப்பமயமாதல் அதிகம் ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு..!
Top stories

நடப்பு ஆண்டில் தான் புவி வெப்பமயமாதல் அதிகம் ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு..!

December 5, 2019
வங்கி கடன் மோசடி : நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு
Top stories

வங்கி கடன் மோசடி : நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு

December 5, 2019
Next Post
Election Breaking : 8605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

Election Breaking : 8605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

முன்னாள் மேயர் கொலை வழக்கில் சிபிசிஐடி ஐஜி நேரில் தீவிர விசாரணை!

முன்னாள் மேயர் கொலை வழக்கில் சிபிசிஐடி ஐஜி நேரில் தீவிர விசாரணை!

Election Breaking :  குறைந்து கொண்டே வரும் வாக்கு வித்தியாசம்!

Election Breaking : குறைந்து கொண்டே வரும் வாக்கு வித்தியாசம்!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.