ஏறுமுகத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை குறைந்தது!

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.28,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.3,612-க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, இ கிராம் ரூ.48.30 க்கு விற்பனையாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.