தங்கம் பவுனுக்கு ரூ.128 உயர்வு....சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு....

தங்கம் பவுனுக்கு ரூ.128 உயர்வு....சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு....

நேற்று தங்கம் பவுனுக்கு சென்னையில்  ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 368-க்கு விற்பனையானது . சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று உயர்ந்ததால், உள்ளூரிலும் தங்கம் விலை அதிகரித்து இருந்தது. சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 368-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 921க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 905-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Latest Posts

குடியரசு தலைவர் நாட்டு குடிகளுக்கு வாழ்த்து
சிறப்பு அந்தஸ்து?? திரும்ப பெறப்படுமா?? ரவிசங்கர் திட்டவட்டம்
மன் கி பாத் இன்று பிரதமர் மோடி உரை
பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சிம்புவுக்கு தங்கையாகிறாரா பிரபல நடிகை?
ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம்! பதறியடித்து ஓட்டம்!
டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்..அமெரிக்க தேர்தல் விறுவிறு
கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃபிரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன் கைது!
இன்றைய நாள் எப்படி இருக்கு?? (25/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
ஏமாற்றத்தில் வாகனஓட்டிகள்...இன்றைய நிலவரம்
அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இப்படித்தான் தண்ணீர் குடிக்கணும்!