இன்றைய தங்கம் விலை !

இன்று  தங்கம் விலை  ஒரு சவரன் ரூ. 29,600 -க்கு விற்பனையாகிறது கடந்த சில  நாட்களாகவே

By surya | Published: Sep 06, 2019 12:42 PM

இன்று  தங்கம் விலை  ஒரு சவரன் ரூ. 29,600 -க்கு விற்பனையாகிறது கடந்த சில  நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றது இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு  ரூ.41  குறைந்து .ரூ. 3700-க்கும் 1 சவரன் 328- குறைந்து 29,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.2.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.52.50-க்கு விற்பனையாகிறது.
Step2: Place in ads Display sections

unicc