30 C
Chennai
Thursday, January 21, 2021

சரிவை நோக்கி செல்லும் தங்கம் விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலை கடந்த மாதம் துவக்கத்தில் இருந்தே உயர்வை கண்டு வந்த நிலையில், தற்போது சங்கம் விலை குறைந்து வருகிறது. இன்றைய தங்கவிலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் நகை ரூ.29,072-க்கு விற்பனையாகிறது.

மேலும், கிராமிற்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் 3,634-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.51.20க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest news

Related news