சரிவை நோக்கி செல்லும் தங்கம் விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலை கடந்த மாதம் துவக்கத்தில் இருந்தே உயர்வை கண்டு வந்த நிலையில், தற்போது

By leena | Published: Sep 11, 2019 11:53 AM

தங்கம் விலை கடந்த மாதம் துவக்கத்தில் இருந்தே உயர்வை கண்டு வந்த நிலையில், தற்போது சங்கம் விலை குறைந்து வருகிறது. இன்றைய தங்கவிலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் நகை ரூ.29,072-க்கு விற்பனையாகிறது. மேலும், கிராமிற்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் 3,634-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.51.20க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc