தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை! 30,000 நெருங்கியது!

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில்,

By leena | Published: Aug 29, 2019 11:12 AM

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம், ரூ.29,816-க்கு விற்பனையாகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.14 உயர்ந்து, ரூ.3727-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து வெள்ளி விலை ரூ.30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.52.20-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை 4 வாரங்களில் ரூ.3,336 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc