சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரம்!

சென்னையில் இரையா தங்க விலை நிலவரம்.  தமிழக பெண்களை பொறுத்தவரையில், தங்களது

By leena | Published: May 18, 2020 02:24 PM

சென்னையில் இரையா தங்க விலை நிலவரம். 

தமிழக பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான படத்தை தங்க ஆபரணங்கள் வாங்குவாதற்காக தான் செலவு செய்கின்றனர். இந்நிலையில், மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகமாக தான் காணப்படும்.

இந்நிலையில், சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் கிராம் ரூ.1 அதிகரித்து, ரூ.4,548-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு சவரன் தங்க நகை, ரூ.36,384-க்கு விற்பனையாகிறது. 

மேலும், 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,855-க்கும், ஒரு சவரன் தங்க நகை, ரூ.38,840-க்கும் விற்பனையாகிறது. 

Step2: Place in ads Display sections

unicc