ஒரே நாளில் உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து, ரூ.33,224க்கு

By balakaliyamoorthy | Published: Mar 04, 2020 11:00 AM

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து, ரூ.33,224க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.128ஆக உயர்ந்து 4,153க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.1.60 உயர்ந்து, ரூ.50.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc