புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு ரூ.568 உயர்ந்து ரூ.28,352க்கு விற்பனை

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு ரூ.568 உயர்ந்து ரூ.28,352க்கு விற்பனை

Default Image

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்றே கூறலாம். இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.568 அதிகரித்து, ரூ.28,352-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.71 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,544-க்கு விறபனையாகிறது.

மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 அதிகரித்து, ரூ.46.80-க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு புதிதாக நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Join our channel google news Youtube