28 C
Chennai
Monday, November 30, 2020

தங்கம் விலை உயர்வு! சோகத்தில் பொதுமக்கள்!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து, ரூ 29,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,625-க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி ஒரு கிராம் ரூ.50.40 காசுகளுக்கு விற்பனையாகிறது. தங்க விலை மீண்டும் உயர்வை சந்தித்து வருவது, பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் அணிந்த நடிகைகள்

Latest news

#BREAKING: அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி.!

அரசியல், சமுதாயம், பொழுதுபோக்கு சார்ந்த கூடங்களுக்கு டிசம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது  கடந்த 28 ஆம் தேதி டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்...

அடுத்த நகர்வு என்ன ? நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ,அரசியல் குறித்து அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கொரோனா சமயத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி...

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம்-தமிழக அரசு .!

புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர வெளிநாடு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னதாக நவம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில்...

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? வெளியாகிய புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது, விடுதிகள் செயல்படவும் அனுமதி கொடுக்கபடுவதாகவும் தமிழக முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்போது...

Related news