தங்கம் விலை உயர்வு! சோகத்தில் பொதுமக்கள்!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை

By leena | Published: Sep 17, 2019 11:44 AM

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து, ரூ 29,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,625-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் ரூ.50.40 காசுகளுக்கு விற்பனையாகிறது. தங்க விலை மீண்டும் உயர்வை சந்தித்து வருவது, பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் அணிந்த நடிகைகள்
Step2: Place in ads Display sections

unicc