மீண்டும் சரியும் தங்க விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

மீண்டும் சரியும் தங்க விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

கடந்த வாரத்தில் தங்க விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், ஒரு சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ.28.632-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.3,579-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.49.70-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தற்போது குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube