தொடர்ந்து குறைந்து வரும் தங்க விலை! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்!

கடந்த மாதம் தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கி சென்ற நிலையில், தற்போது தங்கம்விலை சரிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில், இன்றை தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ரூ.56 குறைந்து, ஒரு சவரன் ரூ.28,856-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராமிற்கு ரூ.56 குறைந்து, ரூ.3,607-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.50.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருகிற நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.