மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை ! சவரனுக்கு ரூ.168 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது.

By venu | Published: Feb 22, 2020 10:54 AM

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது.   சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின்  விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது .ஒரு கிராம் தங்கம் ரூ.21 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது.கிலோவுக்கு ரூ.100 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம்,வெள்ளி நிலவரம் : 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம்  : ரூ.4072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் தங்கம்                                       : ரூ.32576 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 1 கிராம்                        : ரூ.52.40 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 1 கிலோ                        : ரூ.52,400 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.      
Step2: Place in ads Display sections

unicc