இரண்டாவது நாளாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.!

இரண்டாவது நாளாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து உள்ளது. அதன் படி சவரனுக்கு ரூ.136 ரூபாய் அதிகரித்து ரூ.30,656 -க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17அதிகரித்து  ரூ.3,832-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.51.-க்கு விற்பனையாகிறது.  

Latest Posts

கோசி ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 
தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி!
15 ஆண்டுகள் கழித்து மோதும் ரஜினி கமல்...?
விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மேட்டுப்பாளையத்தில் யா‌னை வழுக்கி விழுந்து உயிரிழப்பு...!
மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் -கனிமொழி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை..!
மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!