இன்று தங்கத்தின் விலை ரூ.456 அதிகரித்து உச்சத்தை தொட்டது..!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு ரூ.456ரூபாய் அதிகரித்து ரூ.30,344-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.57அதிகரித்து  ரூ.3,793-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு 70 காசுகள்  ரூ.51.10-க்கு விற்பனையாகிறது.

author avatar
murugan