மீண்டும் 29,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தங்கம் விலை சரிவை கண்டு வந்த நிலையில், மீண்டும்

By leena | Published: Sep 16, 2019 10:59 AM

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தங்கம் விலை சரிவை கண்டு வந்த நிலையில், மீண்டும் உயர்வை நோக்கி செல்கிறது தங்கம் விலை. இன்றை தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.336 அதிகரித்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு, ரூ.42 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,626-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1.70 அதிகரித்து ரூ.50.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc